ஓம் பிரகாஷ் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஓம் பிரகாஷ் யாதவ் பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1962-ஆம் ஆண்டின் மார்ச்சு 23-ஆம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர் சிவான் மாவட்டத்தில் உள்ளது. இவர் சீவான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]

ஓம் பிரகாஷ் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
சீவான்
பதவியில்
2009–2019
முன்னையவர்முகமது சகாபுதீன்
பின்னவர்கவிதா சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மார்ச்சு 1962 (1962-03-23) (அகவை 62)
லெக்ஜி, சீவான், பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
இராதிகா தேவி (தி. 1980)
பிள்ளைகள்6
வாழிடம்(s)மாளவியா நகர், சீவான், பீகார், இந்தியா
முன்னாள் கல்லூரிதயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி
தொழில்விவசாயம்
அரசியல்வாதி
As of 19 செப்டம்பர், 2021
மூலம்: [1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாஷ்_யாதவ்&oldid=3676126" இலிருந்து மீள்விக்கப்பட்டது