ஓல்மியம்(III) செலீனேட்டு
வேதிச் சேர்மம்
ஓல்மியம்(III) செலீனேட்டு (Holmium(III) selenate) என்பது Ho2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீரிலியாக அல்லது எண்ணீரேற்றாக இச் சேர்மம் காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
20148-59-8 26299-25-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Ho2O12Se3 | |
வாய்ப்பாட்டு எடை | 758.76 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெலீனிக் அமிலத்தில் ஓல்மியம்(III) ஆக்சைடை கரைத்து விளைபொருளை ஆவியாக்கி படிகமாக்கினால் ஓல்மியம்(III) செலீனேட்டு உருவாகும்.[1] K3Ho(SeO4)3·nH2O,[2] NH4Ho(SeO4)2·3H2O[3] மற்றும் CH3NH3Ho(SeO4)2·5H2O போன்ற அணைவு உப்புகளைப் பெற கரைசலில் உள்ள் மற்ற செலினேட்டுகளுடன் இணைந்து படிகமாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wickleder, Mathias S. (2005), Oxo-Selenates of rare earth elements, Handbook on the Physics and Chemistry of Rare Earths, vol. 35, Elsevier, pp. 45–105, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0168-1273(05)35002-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444520289, பார்க்கப்பட்ட நாள் 2023-12-05
- ↑ Revathy Rajagopal, Vishnu R. Ajgaonkar (2002-10-01). "Synthesis, Characterization, and Thermal Decomposition of Double Rare Earth Monomethylammonium Selenates". Monatshefte für Chemie / Chemical Monthly 133 (11): 1387–1395. doi:10.1007/s007060200112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-9247. http://link.springer.com/10.1007/s007060200112. பார்த்த நாள்: 2020-05-29.