ஓல்மியம்(III) ஆக்சைடு

ஓல்மியம்(III) ஆக்சைடு (holmium(III) oxide) அல்லது ஓல்மியம் ஆக்சைடு (holmium oxide) என்பது புவியில் காணப்படும் மிக அரிதான ஓல்மியம் தனிமத்தையும், ஆக்சிசனையும் கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ho2O3 ஆகும். ஓல்மியம் ஆக்சைடானது, டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உடன் இணையும்பொழுது சக்திவாய்ந்த பாராகாந்தப் பொருளாக அறியப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடானது, எர்பியா என்றழைக்கப்படும் எர்பிய ஆக்சைடு தனிமங்களின் கூற்றாக ஏற்கப்படுகிறது. பொதுவாக இயற்கையில் மூவிணைதிறன் லாந்தனைடுகளின் ஆக்சைடுகள் ஒன்றாகவே கிடைக்கிறது, இதனைப் பிரிப்பதற்கு சிறப்பு வழிமுறைகள் தேவைப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு சிறப்பு வண்ணக் கண்ணாடிகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு மற்றும் ஓல்மியம் ஆக்சைடு கரைசல் கொண்ட கண்ணாடி கண்ணுக்கு புலப்படும் நிறமாலை வரம்பில் தொடர்ச்சியாக ஏற்படும் கூர்மையான ஒளியியல் முகடுகளை உறிஞ்சுகிறது. எனவே, இது பாரம்பரியமாக ஒளியியல் நிறமாலைமானிகளில் அளவீடுகளின் பொழுது தரநிர்ணயமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஓல்மியம்(III) ஆக்சைடு
Samples of holmium(III) oxide under ambient light, and trichromatic light
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Holmium(III) oxide
வேறு பெயர்கள்
Holmium oxide, Holmia
இனங்காட்டிகள்
12055-62-8 Y
ChemSpider 3441223 Y
EC number 235-015-3
InChI
  • InChI=1S/2Ho.3O Y
    Key: JYTUFVYWTIKZGR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Ho.3O/rHo2O3/c3-1-5-2-4
    Key: JYTUFVYWTIKZGR-VLHOCPAZAL
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 4232365
  • [O][Ho]O[Ho][O]
  • O=[Ho]O[Ho]=O
பண்புகள்
Ho2O3
வாய்ப்பாட்டு எடை 377.86 g·mol−1
தோற்றம் Pale yellow, opaque crystals
அடர்த்தி 8.41 g cm−3
உருகுநிலை 2,415 °C (4,379 °F; 2,688 K)
கொதிநிலை 3,900 °C (7,050 °F; 4,170 K)
Band gap 5.3 eV [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.8 [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு Cubic, cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1880.7 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
158.2 J mol−1 K−1
வெப்பக் கொண்மை, C 115.0 J mol−1 K−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
S-சொற்றொடர்கள் S22, S24/25
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஓல்மியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டிசிப்ரோசியம் ஆக்சைடு
Erbium(III) oxide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
10% பெர்குளோரிக் அமிலத்தில் 4% ஓல்மியம் ஆக்சைடு உள்ள கரைசல், படிககலனில் நிரந்தரமாக உட்புகுத்தப்பட்டு ஒளியியல் அளவீடுகளில் தரநிர்ணயமாக பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Wiktorczyk, T (2002). "Preparation and optical properties of holmium oxide thin films". Thin Solid Films 405: 238. doi:10.1016/S0040-6090(01)01760-6. Bibcode: 2002TSF...405..238W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_ஆக்சைடு&oldid=2458681" இலிருந்து மீள்விக்கப்பட்டது