டிசிப்ரோசியம் ஆக்சைடு
டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dysprosium Oxide) என்பது Dy2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறம் பெற்றுள்ள இத்துகள் சிறிதளவு நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. மட்பாண்டத்தொழில், கண்ணாடி, நின்றொளிரிகள், சீரொளி , டிசிப்ரோசியம் உலோக ஆலைடு விளக்குகள், ஆகியனவற்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
1308-87-8 | |
ChemSpider | 3296880 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159370 |
| |
பண்புகள் | |
Dy2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 372.998 கி/மோல் |
தோற்றம் | வெண்துகள். |
அடர்த்தி | 7.80 கி/செ.மி3 |
உருகுநிலை | 2,408 °C (4,366 °F; 2,681 K) |
மிகக்குறைவு | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cI80 |
புறவெளித் தொகுதி | Ia-3, No. 206[1] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மை அற்றது |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிசிப்ரோசியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டெர்பியம்(III) ஆக்சைடு, ஓல்மியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமிலங்களுடன் வினை புரிந்து தொடர்புடைய டிசிப்ரோசியம்(III) உப்புகளை உருவாக்குகிறது.
Dy2O3 + 6 HCl → 2 DyCl3 + 3 H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Curzon A.E., Chlebek H.G. (1973). "The observation of face centred cubic Gd, Tb, Dy, Ho, Er and Tm in the form of thin films and their oxidation". J. Phys. F 3: 1–5. doi:10.1088/0305-4608/3/1/009.