ஓல்மியம்(III) புளோரைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம்(III) புளோரைடு (Holmium(III) fluoride) என்பது HoF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓல்மியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13760-78-6 | |
ChemSpider | 75531 |
EC number | 237-352-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83709 |
| |
பண்புகள் | |
HoF3 | |
வாய்ப்பாட்டு எடை | 221.93 |
தோற்றம் | மஞ்சள் நிறத் தூள் |
அடர்த்தி | 7.64g/cm3[1] |
உருகுநிலை | 1145 °செல்சியசு[2] |
கொதிநிலை | >2200 °செல்சியசு[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H315, H319, H331, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஓல்மியம் ஆக்சைடும் அமோனியம் பைபுளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் ஓல்மியம்(III) புளோரைடு உருவாகிறது. இவ்வினையில் உருவாகும் அமோனியம் உப்பிலிருந்து ஓல்மியம்(III) புளோரைடு படிகமாக்கப்படுகிறது.[3]
பண்புகள்
தொகுமஞ்சள் நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. தண்ணீரில் கரைப்பது கடினம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Holmium Fluoride".
- ↑ Shaimuradov, I. B.; Reshetnikova, L. P.; Novoselova, A. V. Phase diagram of the potassium fluoride-holmium fluoride system. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1974. 10 (8). 1468-1471. ISSN: 0002-337X.
- ↑ Christoph Janiak, Hans-Jürgen Meyer, Dietrich Gudat, Ralf Alsfasser: Riedel Moderne Anorganische Chemie. Walter de Gruyter, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-024901-4, S. 371 (eingeschränkte Vorschau in der Google-Buchsuche).