ஓல்மியம் செலீனைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம் செலீனைடு (Holmium selenide) என்பது Ho2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் ஓல்மியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் அயோடின்[2]) முன்னிலையில்) வினைபுரிந்தால் ஓல்மியம் செலீனைடு உருவாகிறது. அல்லது ஓல்மியம் ஆக்சைடுடன் ஐதரசன் செலீனைடு வினைபுரிந்தாலும் ஓல்மியம் செலீனைடு உருவாகும்.[3] வெள்ளி செலீனைடின் இரும முறைமை படிக அமைப்பில் நேர்சாய்சதுர AgHoSe2 சேர்மம் உருவாகிறது.[4]
இனங்காட்டிகள் | |
---|---|
12162-60-6 | |
ChemSpider | 145819 |
EC number | 235-303-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166641 |
| |
பண்புகள் | |
Ho2Se3 | |
வாய்ப்பாட்டு எடை | 566.77 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ K.-J. Range, Ch. Eglmeier (August 1991). "Crystal data for rare earth sesquiselenides Ln2Se3 (Ln ≡ Ho, Er, Tm, Yb, Lu) and structure refinement of Er2Se3" (in en). Journal of the Less Common Metals 171 (1): L27–L30. doi:10.1016/0022-5088(91)90254-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508891902542. பார்த்த நாள்: 2023-06-13.
- ↑ M.A. Bespyatov, A.E. Musikhin, V.N. Naumov, L.N. Zelenina, T.P. Chusova, R.E. Nikolaev, N.G. Naumov (March 2018). "Low-temperature thermodynamic properties of holmium selenide (2:3)" (in en). The Journal of Chemical Thermodynamics 118: 21–25. doi:10.1016/j.jct.2017.10.013. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0021961417303804. பார்த்த நாள்: 2023-06-13.
- ↑ Guittard, Micheline; Benacerraf, A.; Flahaut, J. Selenides L2Se3 and L2Se4 of rare earth elements. Ann. Chim. (Paris), 1964. 9 (1-2): 25-34. CAN61: 38017.
- ↑ Julien-Pouzol, M.; Guittard, M. Crystallochemical study of the ternary silver-rare earth-sulfur or selenium compounds situated along the silver chalcogenide-lanthanide(III) chalcogenide binary systems. Annales de Chimie (Paris, France), 1973. 8 (2): 139-145. பன்னாட்டுத் தர தொடர் எண் 0151-9107.