கங்காதர் தேசிய கவிதை விருது
கங்காதர் தேசிய கவிதை விருது | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு (கவிதை) |
தேதி | சம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தினம் |
இடம் | சம்பல்பூர் பல்கலைக்கழகம், ஒடிசா |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | சம்பல்பூர் பல்கலைக்கழகம் |
வெகுமதி(கள்) | 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, அங்கவசுத்திரம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் கங்காதர் மெகெரின் படைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பில் கங்காதர் மெகரின் கவிதைத் தொகுப்பு) |
முதலில் வழங்கப்பட்டது | 1991 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 |
Highlights | |
முதல் விருதாளர் | அலி சர்தார் சாப்ரி (1991) |
அண்மைய விருதாளர் | கே. ஜி. சங்கரப்பிள்ளை (2021) |
மொத்த விருதுகள் | 31 |
கங்காதர் தேசிய கவிதை விருது (Gangadhar National Award For Poetry) என்பது சம்பல்பூர் பல்கலைக்கழகத்தால் கவிதைக்கான இலக்கியத் துறையில் வழங்கப்படும் இலக்கிய விருது ஆகும். இது கங்காதர் மெகரின் பெயரால் அழைக்கப்படுகிறது. முதல் விருது அலி சர்தார் ஜாஃப்ரிக்கு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளில் இதுவரை 31 கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர்.
வரலாறு
தொகுகங்காதர் தேசிய கவிதை விருது முதன்முதலில் 1991-இல் வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் நடைமுறை 1989-இல் தொடங்கப்பட்டது.
செயல்முறை
தொகுவிருது பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட செயல்முறை காரணமாக ஓராண்டு தாமதம்; விருது பெற்றவர் 2019ஆம் ஆண்டிற்கான பரிசை வென்றால், அவர் தனது விருதை 2021-இல் பெறுவார். மேலும் 2017ஆம் ஆண்டுக்கான விருது 2019-இல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சனவரியில் கொண்டாடப்படும் சம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தின கொண்டாட்ட நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
கங்காதர் தேசிய விருது பெறுவதற்கு ரூபாய் 50,000 ரொக்கப் பரிசும், அங்கவசுத்திரம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் கங்காதர் மெகார்: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பில் கங்காதர் மெகரின் கவிதைத் தொகுப்பு) வழங்கப்படுகிறது.[1][2]
விருது பெற்றவர்கள்
தொகுவிருது அறிவிக்கப்பட்ட ஆண்டு | விருதாளர் (விருது வழங்கப்பட்ட ஆண்டு)[note 1] | மொழி | நிறுவன நாள் |
---|---|---|---|
1991 | அலி சர்தார் சாப்ரி (1993) | உருது | 26 |
1992 | நபகந்தா பருவா (1994) | அசாம் | 27 |
1993 | சக்தி சட்டோபாத்யாய் (1995) | வங்காளம் | 28 |
1994 | ஜெயந்த மகாபத்ரா (1996) | ஆங்கிலம/ஒடியா | 29 |
1995 | கேதார்நாத் சிங் (1997) | இந்தி | 30 |
1996 | அய்யப்ப பணிக்கர் (1998) | மலையாளம் | 31 |
1997 | சீதகாந்த் மகாபத்ரா (1999) | ஒடியா | 32 |
1998 | நிருபமா கவுர் (2000) | பஞ்சாபி | 33 |
1999 | விந்தா கரந்திகர் (2001) | மராத்தி | 34 |
2000 | ராமகாந்த ரத் (2002) | ஒடியா | 35 |
2001 | சச்சிதானந்தம் (2003) | மலையாளம் | 36 |
2002 | சங்கர் கோசு (2004) | வங்காளம் | 37 |
2003 | சிதான்ஷு யஷஸ்சந்திரா (2005) | குசராத்தி | 38 |
2004 | திலீப் சித்ரே (2006) | மராத்தி | 39 |
2005 | குல்சார் (2007) | உருது | 40 |
2006 | நில்மணி பூகன் இளையோர் (2008) | அசாம் | 41 |
2007 | அரபிரசாத் தாஸ் (2009) | ஒடியா | 42 |
2008 | அக்லக் முகமது கான் (2010) | உருது | 43 |
2009 | சுர்ஜித் பாதர் (2011) | பஞ்சாபி | 44 |
2010 | இராஜேந்திர கிசோர் பாண்டா (2012) | ஒடியா | 45 |
2011 | பால்ராஜ் கோமல் (2013) | உருது | 46 |
2012 | வாசுதேவ் மோகி (2014) | சிந்தி | 47[3] |
2013 | சௌபாக்ய குமார் மிசுரா (2015) | ஒடியா | 48 |
2014 | சுபோத் சர்க்கார் (2016)[4][5] | வங்காளம் | 49 |
2015 | லீலாதர் ஜகுடி(2017)[6] | இந்தி | 50 |
2016 | கே சிவா ரெட்டி (2018) | தெலுங்கு | 51 |
2017 | சந்திரசேகர கம்பரா (2019)[7] | கன்னடம் | 52 |
2018 | விசுவநாத் பிரசாத் திவாரி (2020)[8][9][10] | இந்தி[11][12] | 53[13][14] |
2019 | சீன் காப் நிஜாம் (2021)[15] | உருது | 54 |
2020 | கமல் வோரா(2022)[16] | குசராத்தி | 55 |
2021 | கே. ஜி. சங்கர பிள்ளை (2023) | மலையாளம் | 56 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "SELF STUDY REPORT FOR REACCREDITATION (Volume –I)" (PDF). 2019-12-23. p. 202. Archived from the original (PDF) on 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "SELF STUDY REPORT FOR REACCREDITATION (Volume –I)" (PDF). 2019-12-23. Archived from the original (PDF) on 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
- ↑ "Meet the author, Vasdev Mohi" (PDF). sahitya-akademi.gov.in.
- ↑ "Subodh Sarkar conferred Gangadhar National Award for poetry". https://www.business-standard.com/article/pti-stories/subodh-sarkar-conferred-gangadhar-national-award-for-poetry-116010601237_1.html.
- ↑ January 6, 2016. "Subodh Sarkar conferred Gangadhar National Award for poetry". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Hindi poet Leeladhar Jagoori to get Gangadhar National Award". https://www.business-standard.com/article/pti-stories/hindi-poet-leeladhar-jagoori-to-get-gangadhar-national-award-116120400322_1.html.
- ↑ "Sambalpur University honour for poets". The Times of India (in ஆங்கிலம்). January 1, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "Poet Viswanath Prasad Tiwari To Get Gangadhar National Award | OTV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-13.
- ↑ "Hindi poet Tiwari to get Gangadhar National Award". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-13.
- ↑ "Poet Viswanath Prasad Tiwari to get Gangadhar National Award". https://www.business-standard.com/article/pti-stories/poet-viswanath-prasad-tiwari-to-get-gangadhar-national-award-119120900180_1.html.
- ↑ "Eminent poet Viswanath Prasad Tiwari to be conferred with Gangadhar National Award - OrissaPOST". OrissaPost (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-13.
- ↑ "Hindi Poet Viswanath Prasad Tiwari To Receive Gangadhar National Award". Odisha Bytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-09. Archived from the original on 2021-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "Hindi poet Viswanath Prasad Tiwari to get 'Gangadhar National Award'". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "Viswanath Prasad Tiwariconferred Gangadhar National Award for poetry". Reporters Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-09. Archived from the original on 2022-10-07. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ (PDF). 2021-03-24 https://web.archive.org/web/20210324164419/https://www.suniv.ac.in/documents/notice_1609465933.pdf. Archived from the original (PDF) on 2021-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Gujarati poet Kamal Vora gets Gangadhar Award". https://www.newindianexpress.com/states/odisha/2022/jan/28/gujarati-poet-kamal-vora-gets-gangadhar-award-2412260.html.
குறிப்புகள்
தொகு- ↑ The award is given every year on the 1st week of January on the foundation day of Sambalpur University