கங்காபூர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

கங்காபூர் சிட்டி மாவட்டம் (Gangapur district)இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டம் & சவாய் மாதோபூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்ட புதிய மாவட்டம் ஆகும்.[1][2]இதன் தலைமையிட நகரம் கங்காபூர் நகரம் ஆகும். இது பரத்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ளது.

கங்காபூர் மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் கங்காபூர் மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் கங்காபூர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
வருவாய் கோட்டம்பரத்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்கங்காபூர் நகரம்
பரப்பளவு
 • Total2,536 km2 (979 sq mi)
மக்கள்தொகை
 • Total9,20,340
 • அடர்த்தி362.91/km2 (939.9/sq mi)
 • நகர்ப்புறம்
1,53,038
மொழிகள்
 • அலுவல் மொழிகள் | பேச்சு மொழிகள்இந்தி | பிரஜ் பாஷா மற்றும் தூந்தாரி மொழி
நேர வலயம்UTC+05:30
இணையதளம்Gangapur City District

மாவட்ட நிர்வாகம்

தொகு

கங்காபூர் சிட்டி மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]

  1. கங்காபூர் சிட்டி தாலுகா
  2. தாலாவாடா தாலுகா
  3. வஜ்ஜீர்பூர் தாலுகா
  4. பாமன்வாஸ் தாலுகா
  5. தோடாபீம் தாலுகா
  6. நாடோடி தாலுகா

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டததின் மக்கள் தொகை 9,20,340 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,92,321 (20.90%) மற்றும் 2,26,406 (24.60%) ஆக உள்ளனர்.[4][5]இந்துக்கள் 91.17%, இசுலாமியர் 8.36% மற்றும் பிறர் 00.47% ஆக உள்ளனர்.[6]இந்தி மொழி & இராஜஸ்தானி மொழியை 97.67%, உருது மொழியை 1.61% மற்றும் பிற மொழிகளை 0.72% பேசுகின்றனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
  2. "Rajasthan Cabinet approves formation of 19 new districts, 3 divisions in state" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/rajasthan-cabinet-approves-formation-of-new-districts-divisions-2416503-2023-08-04. 
  3. Taluks of Gangapur City District
  4. "District Census Handbook 2011 – Sawai Madhopur" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  5. "District Census Handbook 2011 – Karauli" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  6. "Table C-01 Population By Religion – Rajasthan". census.gov.in. Registrar General and Census Commissioner of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காபூர்_மாவட்டம்&oldid=4120374" இலிருந்து மீள்விக்கப்பட்டது