கங்காபூர் நகரம்

கங்காபூர் நகரம் (Gangapur City), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட கங்காபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இராஜஸ்தானில் கிழக்கில் அமைந்த இந்நகரம், ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கே 133 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரா மற்றும் ஆக்ராவிற்கு தென்மேற்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலு உள்ளது

கங்காபூர் நகரம்
நகரம்
துந்தேஷ்வர் அருவி
துந்தேஷ்வர் அருவி
அடைபெயர்(கள்): GGC
கங்காபூர் நகரம் is located in இராசத்தான்
கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம் is located in இந்தியா
கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°28′18″N 76°42′57″E / 26.47171°N 76.71594°E / 26.47171; 76.71594
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்கங்காபூர் மாவட்டம்
தோற்றுவித்தவர்ராஜா குஷால்ராம் ஹல்தியா
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்32 km2 (12 sq mi)
ஏற்றம்
260 m (850 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,19,090
 • அடர்த்தி3,700/km2 (9,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
 • உள்ளூர் மொழிகள்பிராஜ் மொழி, துந்தாரி மொழி, இராசத்தானி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
322201,322202
தொலைபேசி குறியீடு07463
வாகனப் பதிவுRJ-25
இணையதளம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கங்காபூர் நகர நகராட்சி 40 வார்டுகளும்; 21,068 வீடுகளும் கொண்ட கங்காபூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,090 ஆகும். அதில் ஆண்கள் 62,829 மற்றும் பெண்கள் 56,261 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.12 %. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.00 % மற்றும் 5.79 % ஆக உள்ளனர்.

உள்ளூர் மக்கள் இந்தி, பிராஜ் மொழி, துந்தாரி மொழி மற்றும் இராசத்தானி மொழிகள் பேசுகின்றனர்.இதன் மக்கள்தொகையில் இந்துக்கள் 71.91%, இசுலாமியர் 26.32%, சமணர்கள் 0.98% மற்றும் பிறர் 0.27% ஆக உள்ளனர்.[1]

போக்குவரத்து

தொகு
 
கங்காபூர் நகர தொடர்ந்து நிலையத்தின் நுழைவு வாயில்

மும்பை-ஜெய்ப்பூர்-தில்லி செல்லும் தொடருந்துகள் கங்காபூர் நகர தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[2]

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், கங்காபூர் நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20
(68)
25
(77)
34
(93)
38
(100)
41
(106)
48
(118)
36
(97)
34
(93)
36
(97)
36
(97)
31
(88)
27
(81)
33.8
(92.9)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
12
(54)
18
(64)
23
(73)
27
(81)
29
(84)
27
(81)
26
(79)
25
(77)
20
(68)
15
(59)
9
(48)
19.9
(67.9)
பொழிவு cm (inches) 0.35
(0.138)
0.27
(0.106)
0.32
(0.126)
0.35
(0.138)
0.6
(0.24)
3.26
(1.283)
8.89
(3.5)
6.44
(2.535)
3.42
(1.346)
0.45
(0.177)
0.07
(0.028)
0.06
(0.024)
24.48
(9.638)
ஆதாரம்: Foreca

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காபூர்_நகரம்&oldid=4113034" இலிருந்து மீள்விக்கப்பட்டது