கசானித்து இராச்சியம்
கசானித்துகள் (Ghassanids), தெற்கு அரேபியாவில் வாழ்ந்த அரேபிய இனக்குழுவினர் ஆவார். கசானித்துகள், கிபி 3ஆம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியில் குடியேறி, பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசை நிறுவினர். [2]எலனியக் காலத்தில் கசானித்துகள் உள்ளுர் சால்டிய கிறித்தவர்களுடன் கலந்து கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர்.[3] ரோம-பாரசீகப் போர்களில் கசானித்துகள், பைசாந்தியர்களுக்கு ஆதரவாக, சாசானியப் பேரரசை எதிர்த்துப் போரிட்டனர்.[4]
கசானித்துகள் الغساسنة | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
220–638 | |||||||||
நிலை | பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசு | ||||||||
தலைநகரம் | ஜபியா | ||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய அரபு மொழி | ||||||||
சமயம் | கிறித்தவம் (அதிகாரப்பூர்வ சமயம்)[1] | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• 220–265 | ஜாப்னா இப்னு அமீர் (முதல்) | ||||||||
• 632–638 | ஜாபாலா இப்னு அல்-அய்காம் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 220 | ||||||||
• லெவண்ட் மீதான முஸ்லீம்களின் படையெடுப்பு | 638 | ||||||||
|
ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்த கசானித்துகள், 638ஆம் ஆண்டில் ராசிதீன் கலீபாக்களால் வீழ்த்தப்பட்டனர். இதனால் கசானித்துகளில் சில குழுவினர் இசுலாமிய சமயத்தில் சேர்ந்தனர். பெரும்பாலான கசானித்துகள் மெல்கைட்டு மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றினர். இம்மக்கள் தற்கால சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் லெபனான் நாடுகளில் வாழ்கின்றனர்.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Maalouf, Tony (2005). Arabs in the Shadow of Israel: The Unfolding of God's Prophetic Plan for Ishmael's Line. Kregel Academic. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780825493638.
- ↑ 2.0 2.1 Bowersock, G. W.; Brown, Peter; Grabar, Oleg (1998). Late Antiquity: A guide to the Postclassical World. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674511705.
Late Antiquity - Bowersock/Brown/Grabar.
- ↑ "Deir Gassaneh".
- ↑ Ghassanid dynasty
உசாத்துணை
தொகு- Athamina, Khalil (1994). "The Appointment and Dismissal of Khālid b. al-Walīd from the Supreme Command: A Study of the Political Strategy of the Early Muslim Caliphs in Syria". Arabica 41 (2): 253–272. doi:10.1163/157005894X00191.
- Ball, Warwick (2000). Rome in the East: The Transformation of an Empire. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-02322-6.
- Cuvigny, Hélène; Robin, Christian (1996). "Des Kinaidokolpites dans un ostracon grec du désert oriental (Égypte)". Topoi. Orient-Occident 6 (2): 697–720. https://www.persee.fr/doc/topoi_1161-9473_1996_num_6_2_1690.
- Donner, Fred M. (1981). The Early Islamic Conquests. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-05327-8.
- Fisher, Greg (2018). "Jafnids". The Oxford Dictionary of Late Antiquity 2: J–Z. Ed. Oliver Nicholson. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-866277-8.
- Fowden, Elizabeth Key (1999). The Barbarian Plain: Saint Sergius Between Rome and Iran. Berkeley and Los Angeles: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-21685-7.
- Greatrex, Geoffrey; Lieu, Samuel N. C. (2002). The Roman Eastern Frontier and the Persian Wars (Part II, 363–630 AD). London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-14687-9.
- Kennedy, Hugh (2010). "Syrian Elites from Byzantium to Islam: Survival or Extinction?". In Haldon, John (ed.). Money, Power and Politics in Early Islamic Syria: A Review of Current Debates. Farnham and Burlington: Ashgate. pp. 181–199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780754668497.
- Khalek, Nancy (2011). Damascus after the Muslim Conquest: Text and Image in Early Islam. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-973651-5.
- Wilferd Madelung (2000). "Abūʾl-Amayṭar al-Sufyānī". Jerusalem Studies in Arabic and Islam 24: 327–341.
- Millar, Fergus: "Rome's 'Arab' Allies in Late Antiquity". In: Henning Börm - Josef Wiesehöfer (eds.), Commutatio et Contentio. Studies in the Late Roman, Sasanian, and Early Islamic Near East. Wellem Verlag, Düsseldorf 2010, pp. 159–186.
- Shahîd, Irfan (1965). "Ghassān". The Encyclopaedia of Islam, New Edition, Volume II: C–G. Leiden: E. J. Brill. 462–463.
- Shahîd, Irfan (1995). Byzantium and the Arabs in the Sixth Century. Vol. 1. Washington, DC: Dumbarton Oaks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88402-214-5.
- Ulrich, Brian (2019). Arabs in the Early Islamic Empire: Exploring al-Azd Tribal Identity. Edinburgh: Edinburgh University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4744-3682-3.