கசிபூர்யா சப்செசிலிசு

கசிபூர்யா சப்செசிலிசு (Cassipourea subsessilis) என்ற தாவரயினம், ரைஸோபோரேசியே (Rhizophoraceae) குடும்பத் தாவரங்களில் ஒன்றாகும். இத்தாவரம் ஜமேக்கா நாட்டின் அகணிய உயிரி ஆகும். இத்தாவரம் குறித்து முதன்முதலாக, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலிருந்து, 908ஆம் ஆண்டு வெளிவந்த Bulletin of the Torrey Botanical Club நூலில் வந்துள்ளது. இதன் கனியானது, இரண்டுக்கும் மேற்பட்ட சூல்வித்திலைகளைக் கொண்டு, பெட்டகவடிவில் உள்ளது.

கசிபூர்யா சப்செசிலிசு
Cassipourea subsessilis, ஜமேக்கா, 1908, உலர் தாவரக அட்டை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. subsessilis
இருசொற் பெயரீடு
Cassipourea subsessilis
Britton

மேற்கோள்கள் தொகு

  1. World Conservation Monitoring Centre (1998). "Cassipourea subsessilis". IUCN Red List of Threatened Species 1998: e.T33776A9808719. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T33776A9808719.en. https://www.iucnredlist.org/species/33776/9808719. பார்த்த நாள்: 4 சனவரி 2024. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசிபூர்யா_சப்செசிலிசு&oldid=3892161" இலிருந்து மீள்விக்கப்பட்டது