கசுனி மாகாணம்

ஆப்கனின் மாகாணம்

கசுனி மாகாணம் (Ghazni Province) ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஆப்கானித்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கசுனி மாகாணம் 19 மாவட்டங்களைக் கொண்டது. கஜினியின் மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். [1] காபூல் - கந்தகார் நெடுஞ்சாலையில் அமைந்த கசுனி நகரம், கஜினி மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வணிக மையம் ஆகும்.

கசுனி மாகாணம்
غزنى
ஆப்கானித்தான் மாகாணம்
பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட கஜினி மாகாணம்
பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட கஜினி மாகாணம்
ஆப்கானித்தானில் கசுனியின் அமைவிடம்
ஆப்கானித்தானில் கசுனியின் அமைவிடம்
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்கசுனி நகரம்
பரப்பளவு
 • மொத்தம்22,915 km2 (8,848 sq mi)
மக்கள்தொகை
 (2013)[1]
 • மொத்தம்11,68,800
 • அடர்த்தி51/km2 (130/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐஎசுஓ 3166 குறியீடுAF-GHA
மொழிகள்பஷ்தூன் மொழி
தாரி மொழி

மக்கள் தொகையியல்

தொகு
 
ஆப்கானித்தானின் பன் மொழி பேசும் பகுதிகள்

2013-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கசுனி மாகாணத்தின் மக்கள் தொகை 11,68,800 ஆக உள்ளது.[1] மக்கள் தொகையில் பஷ்தூன் பழங்குடி மக்கள் (48.9% ), ஹசாரா பழங்குடிகள் (45.9%), தாஜிக் மக்கள் 4.7%, இந்துக்கள் 1%க்கும் கீழ் உள்ளனர்.

வேளாண்மை, கால்நடை வளர்த்தல் ஆகியவை கசுனி மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

மாவட்டங்கள்

தொகு
 
கசுனி மாகாணத்தின் மாவட்டங்கள்
கசுனி மாகாணத்தின் மாவட்டங்கள்
மாவட்டம் தலைமையிடம் மக்கள் தொகை (2013)[1] பரப்பளவு
அப் பாண்ட் மாவட்டம் ஹாஜி கேல் 26,700
அஜிரிஸ்தான் மாவட்டம் சங்கர் 28,000
அந்தர் மாவட்டம் மிரே 121,300
திஹ் யாக் மாவட்டம் ராமாக் 47,500
ஜெலன் மாவட்டம் ஜந்தா 56,200
கஜினி மாவட்டம் கஜினி 157,600
கிரோ மாவட்டம் பனா 35,500
ஜெகது மாவட்டம் குல் பஹவாரி 30,900
ஜெகோரி மாவட்டம் சாங்கி இ மஷா 171,600
கோக்கியானி மாவட்டம் கோக்கியானி 19,600
குவாஜா உமரி மாவட்டம் குவாஜா உமரி 18,400
மலேஸ்தான் மாவட்டம் மலேஸ்தான் 79,800
முக்கூர் மாவட்டம் முக்கூர் 48,900
நவா மாவட்டம் நவா 28,900
நவூர் மாவட்டம் து அபி 91,900
குவாராபாக் மாவட்டம் குவாராபாக் 138,800
இராசிதன் மாவட்டம் இராசிதன் 17,500
வகாஸ் மாவட்டம் வகாஸ் 37,500
ஜனா கான் மாவட்டம் தாடோ 12,200

புகழ் பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Settled Population of Ghazni province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுனி_மாகாணம்&oldid=4057664" இலிருந்து மீள்விக்கப்பட்டது