கச்சேரிதளவாய்புரம் பத்ரகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கச்சேரிதளவாய்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், கச்சேரிதளவாய்புரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:வடக்கு தெரு, ஒட்டப்பிடாரம் வட்டம்,[1]
சட்டமன்றத் தொகுதி:ஒட்டப்பிடாரம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:பத்ரகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மே மாதம் (முதல் வாரம்)
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதிணெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] நாடார் சமுதாய மக்களுக்காக பாத்தியக்கப்பட்ட கோவில்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாதந்தோறும் கடைசி வெள்ளி அன்று விளக்கு பூஜை நடைபெறும்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

Dropped pin near Pathirakali Amman Kovil Street, Katcheri Thalavaipuram, Tamil Nadu 628712

https://goo.gl/maps/PZzJeo1LXz22