கசுனி மாகாணம்
ஆப்கனின் மாகாணம்
(கஜினி மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கசுனி மாகாணம் (Ghazni Province) ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஆப்கானித்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கசுனி மாகாணம் 19 மாவட்டங்களைக் கொண்டது. கஜினியின் மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். [1] காபூல் - கந்தகார் நெடுஞ்சாலையில் அமைந்த கசுனி நகரம், கஜினி மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வணிக மையம் ஆகும்.
கசுனி மாகாணம் غزنى | |
---|---|
ஆப்கானித்தான் மாகாணம் | |
![]() பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட கஜினி மாகாணம் | |
![]() ஆப்கானித்தானில் கசுனியின் அமைவிடம் | |
நாடு | ![]() |
தலைநகரம் | கசுனி நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,915 km2 (8,848 sq mi) |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 11,68,800 |
• அடர்த்தி | 51/km2 (130/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | AF-GHA |
மொழிகள் | பஷ்தூன் மொழி தாரி மொழி |
மக்கள் தொகையியல்தொகு
2013-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கசுனி மாகாணத்தின் மக்கள் தொகை 11,68,800 ஆக உள்ளது.[1] மக்கள் தொகையில் பஷ்தூன் பழங்குடி மக்கள் (48.9% ), ஹசாரா பழங்குடிகள் (45.9%), தாஜிக் மக்கள் 4.7%, இந்துக்கள் 1%க்கும் கீழ் உள்ளனர்.
வேளாண்மை, கால்நடை வளர்த்தல் ஆகியவை கசுனி மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் ஆகும்.
மாவட்டங்கள்தொகு
மாவட்டம் | தலைமையிடம் | மக்கள் தொகை (2013)[1] | பரப்பளவு |
---|---|---|---|
அப் பாண்ட் மாவட்டம் | ஹாஜி கேல் | 26,700 | |
அஜிரிஸ்தான் மாவட்டம் | சங்கர் | 28,000 | |
அந்தர் மாவட்டம் | மிரே | 121,300 | |
திஹ் யாக் மாவட்டம் | ராமாக் | 47,500 | |
ஜெலன் மாவட்டம் | ஜந்தா | 56,200 | |
கஜினி மாவட்டம் | கஜினி | 157,600 | |
கிரோ மாவட்டம் | பனா | 35,500 | |
ஜெகது மாவட்டம் | குல் பஹவாரி | 30,900 | |
ஜெகோரி மாவட்டம் | சாங்கி இ மஷா | 171,600 | |
கோக்கியானி மாவட்டம் | கோக்கியானி | 19,600 | |
குவாஜா உமரி மாவட்டம் | குவாஜா உமரி | 18,400 | |
மலேஸ்தான் மாவட்டம் | மலேஸ்தான் | 79,800 | |
முக்கூர் மாவட்டம் | முக்கூர் | 48,900 | |
நவா மாவட்டம் | நவா | 28,900 | |
நவூர் மாவட்டம் | து அபி | 91,900 | |
குவாராபாக் மாவட்டம் | குவாராபாக் | 138,800 | |
இராசிதன் மாவட்டம் | இராசிதன் | 17,500 | |
வகாஸ் மாவட்டம் | வகாஸ் | 37,500 | |
ஜனா கான் மாவட்டம் | தாடோ | 12,200 |
புகழ் பெற்றவர்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Ghazni Province by the Naval Postgraduate School
- Ghazni Province by the Institute for the Study of War
- Ghazni Provincial Profile பரணிடப்பட்டது 2014-11-07 at the வந்தவழி இயந்திரம் by the Afghan Ministry of Rural Rehabilitation and Development
- Regional Rural Economic Regeneration Strategies (RRERS): Provincial profile for Ghazni, Afghan Agriculture site பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- Buddhism and Its Spread Along the Silk Road
- Historical Sketch of Buddhism and Islam in Afghanistan