கடனா அணை (Kadana Dam) என்பது இந்தியாவின் குஜராத்தின் மகிசாகர் மாவட்டத்தில் மாகி ஆற்றில் உள்ள அணையாகும். இந்த அணையானது 1979 ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. இந்த அணைகள் உந்தப்பட்ட சேமிப்பு நீர் மின் நிலையம் ஆகும். முதல் இரண்டு மின்னாக்கிகள் 1990இல் இயக்கப்பட்டன, இரண்டாவது இரண்டு மின்னாக்கிகள் 1998இல் இயக்கப்பட்டன.[1][2][3]

கடனா அணை
கடனா அணை is located in இந்தியா
கடனா அணை
Location of கடனா அணை in இந்தியா
நாடுஇந்தியா
அமைவிடம்மகிசாகர் மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று23°18′26.12″N 73°49′38.12″E / 23.3072556°N 73.8272556°E / 23.3072556; 73.8272556
நோக்கம்மின் உற்பத்தி, நீர்ப்பாசனம், நீர் சேமிப்பு
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1979
திறந்தது1989; 35 ஆண்டுகளுக்கு முன்னர் (1989)
கட்ட ஆன செலவு20 பில்லியன் ரூபாய்
உரிமையாளர்(கள்)NWRWS, குசராத்து அரசு
அணையும் வழிகாலும்
வகைMasonry with embankment main section
தடுக்கப்படும் ஆறுமாகி ஆறு
உயரம்66 m (217 அடி)
நீளம்575 m (1,886 அடி)
நீர்த்தேக்கம்
செயலில் உள்ள கொள் அளவு1,203,000,000 m3 (975,000 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி25,520 km2 (9,850 sq mi)
கடனா மின் உற்பத்தி திட்டம்
பணியமர்த்தம்நிலை I: 1990
நிலை II: 1998
சுழலிகள்நிலை I: 2 x 60 watt
நிறுவப்பட்ட திறன்240 மெவா

மின் ஆலை தொகு

இந்த அணையில் நிறுவப்பட்ட மின் ஆலை 240 மெகாவாற் திறன் கொண்டது.[4]

நிலை அலகு எண் நிறுவப்பட்ட திறன் (மெகாவாட் ) செயலில் வந்த தேதி நிலை
நிலை I 1 60 1990 மார்ச் செயல்பாட்டில்
நிலை I 2 60 1990 செப்டம்பர் செயல்பாட்டில்
நிலை II 3 60 1998 ஜனவரி செயல்பாட்டில்
நிலை II 4 60 1998 மே செயல்பாட்டில்

கடனா எடி குறிக்கும் வண்டல் கட்டமைப்புகள் தொகு

அருகிலுள்ள கடனா எடி குறிக்கும் வண்டல் கட்டமைப்புகளை, பாதுகாத்தல், பராமரித்தல், ஊக்குவித்தல் மற்றும் புவிசார் சுற்றுலாவை மேம்படுத்துதல் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களாக அறிவித்துள்ளது.[5][6][7]

மேலும் காண்க தொகு

  • மஹி பஜாஜ் சாகர் அணை - மேல்நோக்கி அமைந்துள்ளது

மேற்கோள்கள் தொகு

  1. "240 MW capacity Kadana Dam generates at most two hours of hydro-electricity: GETC report". The Indian Express. 6 June 2009. http://archive.indianexpress.com/news/240-mw-capacity-kadana-dam-generates-at-most-two-hours-of-hydroelectricity-getc-report/472151/. பார்த்த நாள்: 24 March 2014. 
  2. "Water Resources Development Projects in the Mahi Basin". National Institute of Hydrology Roorkee. Archived from the original on 11 February 2012. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.
  3. "Pumped Storage Schemes in India". Central Board of Irrigation & Power. Archived from the original on 30 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Gujarat State Electricity Corporation Limited". gsecl.in. Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  5. "National Geological Monument, from Geological Survey of India website". Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  6. "Geo-Heritage Sites". pib.nic.in. Press Information Bureau. 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  7. national geo-heritage of India பரணிடப்பட்டது 2017-01-11 at the வந்தவழி இயந்திரம், INTACH
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடனா_அணை&oldid=3784296" இலிருந்து மீள்விக்கப்பட்டது