கடன் தவறல் மாற்று
கடன் தவறல் மாற்று (credit default swap அல்லது சுருக்கி CDS ) என்ற முதலீட்டில் ஒரு நிறுவனத்தினால் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால் இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து அந்தப் பணத்தைப் பெறுவதாகும். இது ஒருவகை காப்புறுதி என்றாலும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன :
- இவ்வகை முதலீட்டில் பிணைப்பத்திரங்கள், கடன்தவறல் மாற்றுக் கொள்வோருடையதாக இருக்க வேண்டியதில்லை. காப்புறுதி நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கே காப்புறுதி வழங்குகின்றன.
- காப்புறுதி நிறுவனங்கள் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டவை. ஆனால் கடன் தவறல் மாற்றுக்கு அரசுக்கட்டுப்பாடு எதுவும் இல்லை.
- காப்புறுதி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பெரும்பாலானோருக்கு காப்புறுதித்தொகை வழங்குமாறு பணம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் சிடிஎஸ் விற்பனையாளர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதமையால் கவனக்குறைவுடன் நடந்து கொள்வர்
ஒருவரிடம் பிணைப்பத்திரம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதில்லை யாதலால் சூதாட்ட நோக்குடன் நட்டமடையக்கூடிய நிறுவனங்களின் பத்திரங்களுக்கு கடன் தவறல் மாற்று வாங்குவோர் உள்ளனர்.
வெளியிணைப்புகள்
தொகு- Pezzuto, Ivo (2008). Miraculous Financial Engineering or Toxic Finance? The Genesis of the U.S. Subprime Mortgage Loans Crisis and its Consequences on the Global Financial Markets and Real Economy, ISSN 1662-761X. In this paper Prof. Prof. Pezzuto explained the root causes of the financial crisis, first introduced the term short-termism associated to the 2008 financial crisis, and predicted the risk of a EU peripheral debt crisis. Available online SSRN: http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1332784
- Pezzuto, Ivo (2010). The miracle still goes on for someone, available on Baseline Scenario: http://baselinescenario.com/2010/01/18/the-%E2%80%9Cmiracle%E2%80%9D-still-goes-on-for-someone%E2%80%A6/
- Pezzuto, Ivo (2010). Miraculous Financial Engineering or Legacy Assets? on Robert W. Kolb's book Lessons from the Financial Crisis: Causes, Consequences, and Our Economic Future ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-56177-5. Publisher: Wiley (June 8, 2010) http://eu.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0470561777,descCd-tableOfContents.html
- Kolb, Robert (2010). “Lessons from the Financial Crisis: Causes, Consequences, and Our Economic Future” (Robert W. Kolb Series), Publisher: Wiley பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470561777, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470561775
- Barroso considers ban on speculation with banning purely speculative naked sales on credit default swaps of sovereign debt பரணிடப்பட்டது 2010-05-26 at the வந்தவழி இயந்திரம்
- "Systemic Counterparty Confusion: Credit Default Swaps Demystified". Derivative Dribble. October 23, 2008.
- CBS '60 minutes' video on CDS
- 2003 ISDA Credit Derivatives Template பரணிடப்பட்டது 2017-03-30 at the வந்தவழி இயந்திரம். International Swaps and Derivatives Association
- BIS - Regular Publications. Bank for International Settlements.
- A Beginner's Guide to Credit Derivatives - Nomura International Probability.net
- "A billion-dollar game for bond managers". Financial Times.
- John C. Hull and Alan White. "Valuing Credit Default Swaps I: No Counterparty Default Risk" பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம். University of Toronto.
- Hull, J. C. and A. White, Valuing Credit Default Swaps II: Modeling Default Correlations. Smartquant.com
- Elton et al., Explaining the rate spread on corporate bonds
- Warren Buffett on Derivatives - Excerpts from the Berkshire Hathaway annual report for 2002. fintools.com
- The Real Reason for the Global Financial Crisis பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம். Financial Sense Archive
- Demystifying the Credit Crunch பரணிடப்பட்டது 2008-10-29 at the வந்தவழி இயந்திரம். Private Equity Council.
- The AIG Bailout William Sjostrom, Jr.
- Standard CDS Pricing Model Source Code - ISDA and Markit. CDSModel.com
- List of CDS premiums of various countries in English translation from German
செய்திகளில்
தொகு- Zweig, Phillip L. (July 1997), BusinessWeek New ways to dice up debt - Suddenly, credit derivatives-deals that spread credit risk--are surging
- Goodman, Peter (Oct 2008) New York Times The spectacular boom and calamitous bust in derivatives trading
- Pulliam, Susan and Ng, Serena (January 18, 2008), Wall Street Journal: "Default Fears Unnerve Markets"
- Das, Satayjit (February 5, 2008), Financial Times: "CDS market may create added risks"
- Morgenson, Gretchen (February 17, 2008), New York Times: "Arcane Market is Next to Face Big Credit Test"
- March 17, 2008 Credit Default Swaps: The Next Crisis? பரணிடப்பட்டது 2010-05-12 at the வந்தவழி இயந்திரம், Time
- Schwartz, Nelson D. and Creswell, Julie (March 23, 2008), New York Times: "Who Created This Monster?"
- Evans, David (May 20, 2008), Bloomberg: "Hedge Funds in Swaps Face Peril With Rising Junk Bond Defaults"
- van Duyn, Aline (May 28, 2008), Financial Times: "Moody's issues warning on CDS risks பரணிடப்பட்டது 2008-10-04 at the வந்தவழி இயந்திரம்"
- Morgenson, Gretchen (June 1, 2008), New York Times: "First Comes the Swap. Then It’s the Knives."
- Kelleher, James B. (September 18, 2008), Reuters: "Buffett's 'time bomb' goes off on Wall Street."
- Morgenson, Gretchen (September 27, 2008), New York Times: "Behind Insurer’s Crisis, Blind Eye to a Web of Risk"
- Varchaver, Nicholas and Benner, Katie (Sep 2008), Fortune Magazine: "The $55 Trillion Question" - on CDS spotlight during financial crisis.
- Dizard, John (October 23, 2006). "A billion dollar game". Financial Times இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 6, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090406073413/http://us.ft.com/ftgateway/superpage.ft?news_id=fto102320061114181979. பார்த்த நாள்: October 19, 2008.
- October 19, 2008, Portfolio.com: "Why the CDS Market Didn't Fail" Analyzes the CDS market's performance in the Lehman Bros. bankruptcy.
- Boumlouka, Makrem (April 8, 2009), Wall Street Letter: "Credit Default Swap Market: “Big Bang”? [தொடர்பிழந்த இணைப்பு]".