கடற்பேரோந்தி

கடற்பேரோந்தி
Amblyrhynchus cristatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பேரோந்திவடிவி
குடும்பம்:
பேரோந்திவகையி
பேரினம்:
கடற்பேரோந்தி
துணையினம்

7–11

கடற்பேரோந்தி (marine iguana) என்பது பேரோந்தி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ள கலாபகசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல்லியோந்திகள் வரிசையில் கடற்பேரோந்திகள் மட்டுமே நீந்தும் திறன் பெற்றுள்ளன. இதில் மொத்தம் 7 அல்லது 8 துணையினங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Nelson, K.; Snell, H.; Wikelski, M. (2004). "Amblyrhynchus cristatus". செம்பட்டியல் 2004: e.T1086A3222951. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T1086A3222951.en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பேரோந்தி&oldid=2846219" இலிருந்து மீள்விக்கப்பட்டது