கடலூர் சண்டை

கடலூர் சண்டை என்பது தென்னிந்திய நகரமான கடலூர் அருகே நடந்த பல மோதல்களைக் குறிக்கிறது:

  • கடலூர் முற்றுகை (1746), முதலாம் கர்நாடகப் போரின் போது ஒரு நடவடிக்கை (ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் ஒரு பகுதி)
  • கடலூர் சண்டை (1758), மூன்றாம் கர்நாடகப் போரின் போது ஒரு முடிவற்ற கடற்படைப் போர் (ஏழாண்டுப் போரின் ஒரு பகுதி)
  • கடலூர் முற்றுகை, இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போரின் போது 1783 முற்றுகை (1778-1783 ஆங்கிலேய-பிரெஞ்சு போரின் ஒரு பகுதி)
  • கடலூர் சண்டை (1783), முற்றுகையின் போது நிகழ்ந்த ஒரு கடற்படை சண்டை


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_சண்டை&oldid=3825066" இலிருந்து மீள்விக்கப்பட்டது