கடலூர் சண்டை (1783)

கடலூர் சண்டை (Battle of Cuddalore) என்பது பிரித்தானிய கப்பற்படைக்கும் அதைவிட சற்றே சிறிய பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். 20 ஜூன் 1783 அன்று இந்த மோதல் நடைபெற்றது. இது கடலூர் முற்றுகையின் ஒரு பகுதியாகும்.

கடலூர் போர்
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி

கடலூர் சமர், ஆகுஸ்தே ஜூகெலெட், 1836.
நாள் 20 சூன் 1783
இடம் வங்காள விரிகுடா
11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75
பிரான்சு வெற்றி[1]
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
சர் எட்வர்ட் ஹியூசு பயிலி டி சஃபிரன்
பலம்
18 கப்பல்கள் 15 கப்பல்கள்
இழப்புகள்
99 பேர் இறப்பு
434 பேர் காயம்
102 பேர் இறப்பு
386 பேர் காயம்

மேற்கோள்கள்

தொகு
  1. Paine p.75

குறிப்புதவிகள்

தொகு
  • Mahan, Alfred Thayer (1913). The Major Operations of the Navies in the War of American Independence. Plain Label Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781603032599. இணையக் கணினி நூலக மைய எண் 27789758.
  • Wilks, Mark. History of Mysore, Volume 2
  • Wilson, W. J. History of the Madras Army, Volume 2
  • Paine, Lincoln P. (2000). Warships of the world to 1900. Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780395984147.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_சண்டை_(1783)&oldid=3924774" இலிருந்து மீள்விக்கப்பட்டது