கடலூர் துறைமுகம் காசிவிஸ்வநாதசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடலூர் துறைமுகம் காசிவிஸ்வநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், கடலூர் துறைமுகம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு காசிவிஸ்வநாதசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கோயில் தெரு, கடலூர் துறைமுகம், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:காசிவிஸ்வநாதர்சுவாமி
தாயார்:விசாலாட்சியம்மன் சன்னதி
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் காசிவிஸ்வநாதர்சுவாமி, விசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகர், சண்டீகேஸ்வரர் கருடாழ்வர், பெருமாள், துர்க்கைஅம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)