கடலூர் சண்டை
(கடலூர் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடலூர் சண்டை என்பது தென்னிந்திய நகரமான கடலூர் அருகே நடந்த பல மோதல்களைக் குறிக்கிறது:
- கடலூர் முற்றுகை (1746), முதலாம் கர்நாடகப் போரின் போது ஒரு நடவடிக்கை (ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் ஒரு பகுதி)
- கடலூர் சண்டை (1758), மூன்றாம் கர்நாடகப் போரின் போது ஒரு முடிவற்ற கடற்படைப் போர் (ஏழாண்டுப் போரின் ஒரு பகுதி)
- கடலூர் முற்றுகை, இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போரின் போது 1783 முற்றுகை (1778-1783 ஆங்கிலேய-பிரெஞ்சு போரின் ஒரு பகுதி)
- கடலூர் சண்டை (1783), முற்றுகையின் போது நிகழ்ந்த ஒரு கடற்படை சண்டை
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |