கடல் வழுக்கைக்கீரை
கடல் வழுக்கைக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. portulacastrum
|
இருசொற் பெயரீடு | |
Sesuvium portulacastrum (L) L | |
வேறு பெயர்கள் [1] | |
Synonymy
|
கடல் வழுக்கைக்கீரைஅல்லது ஓர்பூடு (தாவரவியல் பெயர் : Sesuvium portulacastrum), (ஆங்கில பெயர் : sea purslane) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒரு அந்தமில்லாத மூலிகைத் தாவரம் ஆகும். இவை உலகம் முழுவதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் ஆகும். மேலும் இவை அலங்காரத் தாவரம் அல்ல.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Plant List, Sesuvium portulacastrum (L.) L.
- ↑ விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு தி இந்து தமிழ் 18 பிப்ரவரி 2017