கரியோபிலாலெசு
கரியோபிலாலெசு (தாவர வகைப்பாட்டியல்: Caryophyllales) என்பது கற்றாழை, கார்னேசன்கள், அமராந்த்சு ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரங்களின் மாறுபட்டும், பன்முகத்தன்மையும் கொண்ட தாவர வரிசையாகும் . இவற்றின் பல இனங்கள் சதைப்பற்றுள்ள தண்டுகளாகவும், இலைகளைக் கொண்டும் இருக்கின்றன. பீட்டாலைன் (betalain) நிறமிகள், இந்த வரிசையின் தாவரங்களில் தனித்தன்மை ஆகும். கேரியோஃபிலேசியே, மொலுகினேசியே ஆகிய இரு தாவரக்குடும்பங்களில் இந்நிறமிகள் இல்லை. இந்த தாவர வரிசையின், பிற குடும்பங்களிலும் உள்ளன.
கரியோபிலாலெசு | |
---|---|
கானேசன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
வரிசை: | |
துணைவரிசைகள் | |
Caryophyllineae | |
வேறு பெயர்கள் | |
Centrospermae |
வளரியல்பு
தொகுமெய்இருவித்திலி இனங்களில், ஏறத்தாழ 6% தாவரங்கள், இந்த தாவர வரிசையின் கீழ் அடங்குகிறது.[2] தற்போது, இவ்வரிசை, 37 குடும்பங்களையும், 749 பேரினங்களையும், 11,620 இனங்களையும் கொண்டுள்ளது.[3]
APG IV இல் Kewaceae, Macarthuriaceae, Microteaceae, Petiveriaceae ஆகியவை சேர்க்கப்பட்டன.[4]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- குடும்பம் Achatocarpaceae
- ஐசோசே குடும்பம்
- அமரன்தேசி குடும்பம்
- குடும்பம் Anacampserotaceae
- குடும்பம் Ancistrocladaceae
- குடும்பம் Asteropeiaceae
- குடும்பம் Barbeuiaceae
- குடும்பம் Basellaceae
- குடும்பம் கற்றாழை
- குடும்பம் காரியோஃபிலேசியே
- குடும்பம் Didiereaceae
- குடும்பம் Dioncophyllaceae
- குடும்பம் Droseraceae
- டிரோசோபிலேசி குடும்பம்
- குடும்பம் Frankeniaceae
- Gisekiaceae குடும்பம்
- குடும்பம் ஹாலோஃபைடேசி
- குடும்பம் Kewaceae
- Limeaceae குடும்பம்
- குடும்பம் Lophiocarpaceae
- குடும்பம் Macarthuriaceae
- குடும்பம் Microteaceae
- குடும்பம் Molluginaceae
- குடும்பம் Montiaceae
- குடும்பம் Nepenthaceae
- குடும்பம் Nyctaginaceae
- குடும்பம் Petiveriaceae
- குடும்பம் Physenaceae
- குடும்பம் Phytolaccaceae
- குடும்பம் Plumbaginaceae
- பாலிகோனேசி குடும்பம்
- குடும்பம் Portulacaceae
- குடும்பம் Rhabdodendraceae
- குடும்பம் Sarcobataceae
- குடும்பம் Simmondsiaceae
- குடும்பம் Stegnospermataceae
- குடும்பம் Talinaceae
- குடும்பம் Tamaricaceae
மேற்கோள்கள்
தொகு- ↑ Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III". Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x.
- ↑ "Caryophyllales". Angiosperm Phylogeny Website.
- ↑ "Angiosperm Phylogeny Website".
- ↑ Angiosperm Phylogeny Group (2016). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV". Botanical Journal of the Linnean Society 181 (1): 1–20. doi:10.1111/boj.12385.