கடல் வேதாளம்
கடல் வேதாளம் (leafy seadragon) (பைக்கோதுரசு எக்குவெசு(Phycodurus eques)) அல்லது கிளவுவெர்ட் வேதாளம் என்பது ஒரு கடல் மீனாகும். இது பைக்கொதுரசு(Phycodurus) எனும் பேரினத்தில் உள்ள சிங்னாத்திடே(Syngnathidae) எனும் ஒரேயொரு மீன் குடுமபமாகும்வ் இக்குடுமபத்தில் கடல் வேதாளமும்(Phyllopteryx), கடல் கொவிஞ்சி களும் கடல் குதிரைகளும் அடங்கும்.[2]
Leafy seadragon | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Phycodurus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PhycodurusP. eques
|
இருசொற் பெயரீடு | |
Phycodurus eques (Günther, 1865) | |
Phycodurus eques range | |
வேறு பெயர்கள் | |
|
இது தெற்கு, மேற்கு ஆத்திரேலியா கடற்கரைகளில் வாழ்கிறது. இதன் உடலின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நீண்ட இலைவடிவ நீட்சிகள் அமைகின்றன. எனவே இது ஆங்கிலத்தில் இலைப்பல்லி என வழங்குகிறது. இதன் வியப்பான தோறறமே தமிழில் கடல் வேதாளம் என அழைக்க காரணமாகும்.ஈந்த நீட்சிகள் நீந்தப் பயன்படுவதில்லை; தன்னை மரைத்துகொள்ளவே உதவுகிறது. இது தன்கழுத்து முகட்டில் உள்ள மார்புத் துடுப்பாலும் வாலருகில் உள்ள முதுகுத் துடுப்பாலும் நீந்துகிறது. இச்சிறிய துடுப்புகள் முழுமையாக ஒளி ஊடுறுவக் கூடியவை. இது நீரில் மெல்ல மிகவும் மெத்தனமாக நகருவதை எளிதில் காண முடியாது; இது மிதக்கும் கடற்பாசியைப் போன்றத் தோற்றத்தை உருவாக்குகிறது.
தெற்கு ஆத்திரேலியா மாநில மக்கள் வழக்கில் "இலை மீன்கள்" எனப்படுகின்றன. இது அம்மாநில அரசு சின்னமுமாகும். களக் கடல் பேணுதலில் மிகவும் கவனம் செலுத்தும் உயிரியாகும்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pollom, R. (2017). "Phycodurus eques". IUCN Red List of Threatened Species 2017: e.T17096A67622420. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T17096A67622420.en. https://www.iucnredlist.org/species/17096/67622420. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Gomon, Martin F.; Bray, Dianne J. (n.d.). "Phycodurus". Fishes of Australia. Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
- ↑ "The Leafy Sea Dragon" (PDF). Yankalilla Visitor Information Centre. Archived from the original (PDF) on 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
- ↑ "Animals: Leafy Sea Dragon". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
மேலும் படிக்க
தொகு- Connolly, R. M. (September 2002). "Patterns of movement and habitat use by leafy seadragons tracked ultrasonically". Journal of Fish Biology 61 (3): 684–695. doi:10.1111/j.1095-8649.2002.tb00904.x.
வெளி இணைப்புகள்
தொகு
ஆத்திரேலியா
- Australian Museum > Leafy Seadragon Retrieved 8 August 2011.
- Marine Life Society of South Australia > Leafy Seadragon photos Retrieved 8 August 2011.
- Reef Watch > Dragon Search > Photo Library Retrieved 8 August 2011.
- Seadragon Foundation Inc > Leafy Seadragon Archived from the original webpage. Retrieved 17 February 2014.
- Underwater Australasia > Vanishing Dragon Article on making of a documentary film and DVD. Retrieved 8 August 2011.
- Leafy sea dragon documentary film "The Vanishing Dragon" Scuba diving in South Australia, Retrieved 9 January 2013.
பன்னாடுகள்
- Aquarium of the Pacific > Online Learning Center > Leafy Seadragon பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம் Retrieved 8 August 2011.
- Leafy seadragon information
- FishBase > Phycodurus eques (Günther, 1865), Leafy seadragon Retrieved 17 August 2011.
- Fused Jaw > Keep a Watchful Eye on the Sea Dragons of Southern Australia Retrieved 8 August 2011.
- Jeffrey N. Jeffords, Dive Gallery > Leafy Sea Dragons Photo and multimedia gallery. Retrieved 8 August 2011.
- MarineBio Conservation Society > Phycodurus eques, Leafy Sea Dragons Retrieved 8 August 2011.