கடிப்பிராந்தகம்
கடிப்பிராந்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து மூன்றாவது கரணமாகும். வளைந்த பாதத்தைத் தூக்கி முழந்தாளை மேல் நோக்கியதாகச் சிறிது உயர்த்தி நிற்பதாகிய சூசிபாதத்துடன்,ஒரே காலத்தில் இடுப்பை வளைத்து ஆடுவது கடிப்பிராந்தகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |