கடையநல்லூர் கோபாலகிருஷ்ணசுவாமி வகையறா கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடையநல்லூர் கோபாலகிருஷ்ணசுவாமி வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கோபாலகிருஷ்ணசுவாமி வகையறா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், தென்காசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:கோபாலகிருஷ்ணசுவாமி
தாயார்:ருக்மணி,சத்யபாமா
சிறப்புத் திருவிழாக்கள்:உறியடி திருவிழா, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கோபாலகிருஷ்ணசுவாமி, ருக்மணி, சத்யபாமா சன்னதிகளும், கருடாழ்வார் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபுவழி அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் உறியடி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)