கட்ச் அனல் மின் நிலையம்
கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் குஜராத் மாநில மின்சாரக் கூட்டுத்தாபன லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரேயொரு பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையமாகும்.
கட்ச் அனல் மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
நிலை | பயன்பாட்டில் |
இயங்கத் துவங்கிய தேதி | 1990 |
இயக்குபவர் | GSECL |
Source: http://gsecl.in/ |
மின் ஆலை
தொகுஇந்தியாவின் குஜராத், கட்ச் மாவட்டம், லக்பத் வட்டத்தில் உள்ள பனத்ரோ கிராமத்திற்கு அருகில் கச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் ஆலை பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் உள்ளது. இந்த சுரங்கங்கள் குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது. இந்த மின் ஆலை இங்குள்ள சுரங்கங்களிலிருந்து நேரடியாக நிலக்கரியினைப் பெறுகிறது. தற்போது நான்கு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன.[1]
கே.எல்.டி.பி.எஸ் யூனிட் -4 சி.எஃப்.பி.சி கொதிகலனைக் கொண்டுள்ளது. இதனை ஜி.எஸ்.இ.சி.எல். அறிமுகப்படுத்தியது.
நிறுவப்பட்ட திறன்
தொகுநிலை | அலகு எண் | நிறுவப்பட்ட திறன் ( மெகாவாட் ) | செயலில் வந்த நாள் | நிலை |
---|---|---|---|---|
நிலை I | 1 | 70 | மார்ச் 1990 | நீக்கம் |
நிலை I | 2 | 70 | மார்ச், 1991 | நீக்கம் |
நிலை I | 3 | 75 | மார்ச், 1997 | இயக்கத்தில் |
நிலை II | 4 | 75 | அக்டோபர், 2008 | இயக்கத்தில் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kutch Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. Archived from the original on 20 April 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2010.