கட்டாய இந்திக் கல்விக் கண்டனம்

கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்ற தலைப்புடைய நூல், பாவாணரால் 1937 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது ஒரு இசைநூல். இந்நூலில் 35 பாடல்கள் அமைந்துள்ளன. இதன் விலை இரண்டு அணா (அணா என்பது தற்போது 6காசுக்கு சமம். இந்திய உரூபாயில் 1உரூபாய் என்பது 100காசுகளாகும்.) ஒவ்வொரு பாடல் முகப்பிலும், அப்பாடலின் மெட்டு பற்றிய குறிப்பு உடையதாக அமைத்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும் தொகு