கட்டிகானப்பள்ளி

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம்

கட்டிகானப்பள்ளி (KATTIGANAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

கட்டிகானப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிகானப்பள்ளி&oldid=2699599" இலிருந்து மீள்விக்கப்பட்டது