கட்வால்

இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஒரு நகரம்

கட்வால் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜோகுலம்பா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 188 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்வால் சமஸ்தானம் ஆட்சியாளர் சோமநாத்ரி கட்வால் நகரத்தில் கோட்டை கட்டினார்.இது ஹைதராபாத்தின் நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது.[1][2]

கட்வால்
—  நகரம்  —
கட்வால்
இருப்பிடம்: கட்வால்

, தெலுங்கானா

அமைவிடம் 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E / 16.23; 77.8
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஜோகுலம்பா மாவட்டம் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி கட்வால்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை தொகு

2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, கட்வாலின் மக்கள் தொகை 53,560 ஆகும். ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 நிலவரப்படி கட்வாலின் மக்கள் தொகை 63,177 ஆக உயர்ந்துள்ளது[3]

மேற்கோள்கள் தொகு

  1. Gadwal mandal Villages Map
  2. Gadwal Samthanam in Imperial Gazetteer
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்வால்&oldid=3039110" இலிருந்து மீள்விக்கப்பட்டது