கட்வால் புடவை
கட்வால் புடவை என்பது இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாகாணத்தில் ஜொகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் கைவினையால் நெய்யப்பட்டப் பட்டுப்புடவை ஆகும்.இந்த பட்டுப்புடவை சட்டம் 1999 _இன் படி ( பதிவு மற்றும்பாதுகாப்பு ) உரிமம் தெலுங்கானா மாகாணத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புடவை பருத்தி முந்தானையைக்கொண்ட பட்டுப்புடவைக்கு சிக்கோ புடவை என்று பெயர்.இந்தப் பட்டுப்புடவை மிக மெல்லியதாக நெய்ய்ப்பட்டு தீப்பெடிக்குள் வைத்துப்பொருத்தப்பட்டுள்ளது.[1][2][3]
Gadwal Sari | |
---|---|
வகை | கைத்தொழில் |
இடம் | கட்வால், ஜோகுலம்பா கட்வால் மாவட்டம், தெலங்காணா |
நாடு | இந்தியா |
பொருள் |
கட்வால் கைத்தறி மையம்
தொகுகட்வால் கைத்தறி மையம், 1946 ஆம் ஆண்டில் மறைந்த ரத்தன பாபு ராவ் என்பவரால் நிறுவப்பட்டது.இவருக்கு இந்தப் புடைவப் பற்றிய பரந்த அறிவும் பொருப்பும் உடையவராகத் திகழ்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geographical Indication". The Hans India. 23 January 2016. http://www.thehansindia.com/posts/index/Hans/2016-01-23/Geographical-Indication/201919. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ "State Wise Registration Details of G.I Applications" (PDF). Geographical Indication Registry. p. 5. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ "Gorgeous Gadwal". Deccan Herald. http://www.deccanherald.com/content/300210/gorgeous-gadwal.html. பார்த்த நாள்: 28 January 2016.