ஜோகுலம்பா கட்வால் மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்

சோகுலம்பா கட்வால் மாவட்டம் (Jogulamba Gadwal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கட்வால் நகரம் ஆகும்.[3]

ஜோகுலம்பா கட்வால் மாவட்டம்
மாவட்டம்
விஷ்வ பிரம்மா & வீர பிரம்மா கோயில்கள், ஆலம்பூர்
விஷ்வ பிரம்மா & வீர பிரம்மா கோயில்கள், ஆலம்பூர்
Location in Telangana
Location in Telangana
Map
Jogulamba Gadwal district
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
மண்டல்கள்12
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்கட்வால்
பரப்பளவு
 • Total2,928 km2 (1,131 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total6,09,990
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
 • நகர்ப்புறம்
கட்வால் (85,245)
Demographics
 • எழுத்தறிவு49.87%
 • பாலின விகிதம்972
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTS–33[1]
மழைப்பொழிவு2014–15 564.6 mm
இணையதளம்gadwal.telangana.gov.in
சோகுலம்பா மாவட்டத்தின் கட்வால் வருவாய் வட்டம்
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்

மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சோகுலம்பா மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.

மக்கள் தொகையியல்

தொகு

2,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது சோகுலம்பா மாவட்டம். [4]சோகுலம்பா மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–33 ஆகும். [5] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோகுலம்பா மாவட்ட மக்கள் தொகை 6,64,971 ஆகும்.[4]

மாவட்ட நிர்வாகம்

தொகு

சோகுலம்பா மாவட்டம், கட்வால் என்ற ஒரு வருவாய் கோட்டத்தையும், 12 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [3] புதிதாக நிறுவப்பட்ட சோகுலம்பா மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக ரசத் குமார் சைனி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.[6]

வருவாய் வட்டங்கள்

தொகு

சோகுலம்பா மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களின் விவரம்:[7]

  1. கட்வால்
  2. தரூர்
  3. காட்டூ
  4. இதிக்யாலா
  5. உண்டவெல்லி*
  6. மணப்பபாடு
  7. லீச்சா
  8. ஆலம்பூர்
  9. வட்டேப்பள்ளி
  10. ரசொலி*
  11. கல்லூர் திம்மனன்தோட்டி*
  12. மல்டக்கல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. 
  2. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  3. 3.0 3.1 "Jogulamba district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  4. 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  5. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  6. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 
  7. [1][தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு