குந்தூசு

ஆப்கானிசுத்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்று
(கண்டசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குந்தூசு (Kunduz, /kʊndz/ பஷ்தூ: کندز; பாரசீக மொழி: قندوز‎) என்பது வட ஆப்கானித்தானிலுள்ள ஒரு நகரமாகும். இது கண்டசு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஆங்கிலத்தில் சில நேரங்களில் Kundûz, Qonduz, Qondûz, Konduz, Kondûz, Kondoz, அல்லது Qhunduz எனவும் அழைக்கப்படுகிறது.

குந்தூசு
قندوز
நகரம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கண்டசு மாகாணம்
மாவட்டம்கண்டசு மாவட்டம்
First mention329 BC
ஏற்றம்
391 m (1,283 ft)
மக்கள்தொகை
 (2012)[1]
 • நகரம்2,68,893
 • நகர்ப்புறம்
2,68,893
நேர வலயம்ஒசநே+4:30 (Afghanistan Standard Time)
காலநிலைBSk

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Settled Population of Kunduz province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Archived from the original (PDF) on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தூசு&oldid=3550440" இலிருந்து மீள்விக்கப்பட்டது