கண்டசூசி
கண்டசூசி (கண்டஸூசி) என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஒன்றாவது கரணமாகும். சூசிபாதமாக,பக்கத்தில் வளைய நின்று ஒரு கையை மார்பில் வைத்து,மற்றொருகை கண்டத்தில் சுட்டும்படி வைத்துக் கொண்டு நின்று ஆடுவது கண்டசூசியாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |