கண்டமங்கலம் கைலாசநாத சுவாமி கோயில்
கண்டமங்கலம் கைலாசநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு கைலாசநாத சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | வடக்கு அக்ரகாரம், வெங்கடசமுத்திரம், கண்டமங்கலம், திருவையாறு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருவையாறு |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | இராஜஇராஜேஸ்வரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தனூர் மாதம், சிவராத்திரி, பூரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் கைலாசநாதர், இராஜஇராஜேஸ்வரி சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சூரியன், பைரவர், உள்விநாயகர் -1, நந்தி -2 உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மார்கழி, மாசி, ஆடி மாதம் நவராத்திரி, தனூர் மாதம், சிவராத்திரி, பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)