கண்டமங்கலம் வேணுகோபால சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கண்டமங்கலம் வேணுகோபால சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:தெற்கு அக்ரஹாரம், வெங்கடசமுத்திரம், கண்டமங்கலம், திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:வெங்கடேச பெருமாள்
தாயார்:ஸ்ரீ தேவி, பூமாதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:கோகுலாஷ்டமி உறியடி, நவராத்திரி, தீபாவளி, திருகார்த்திகை, தனூர் மாதம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வெங்கடேச பெருமாள், ஸ்ரீ தேவி, பூமாதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர்-2, கருடாழ்வார், நாகர் - 2 உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் கோகுலாஷ்டமி உறியடி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் நவராத்திரி, தீபாவளி, திருகார்த்திகை, தனூர் மாதம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)