கதவை தட்டிய மோகினி பேய்

கதவைத் தட்டிய மோகினி பேய் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதவைத் தட்டிய மோகினி பேய்
இயக்கம்ராஜாராம்
தயாரிப்புஅனுராதா இண்டெர்நேஷனல் பிலிம்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புபார்த்திபன்
வெளியீடுஅக்டோபர் 17, 1975
நீளம்3185 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்