கதிரேசன் மத்திய கல்லூரி

இலங்கையின் மத்திய மாகணத்தில் உள்ள பாடசலை

கதிரேசன் மத்திய கல்லூரி (Kathiresan Central College) இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பிரபலமான தேசியப் பாடசாலைகளில் ஒன்று.[1] கண்டி மாவட்டம், நாவலப்பிட்டியில்[2] அமைந்துள்ள இக்கல்லூரி பத்து தசாப்தங்களுக்கும் கூடுதலான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு கல்விமான்களையும், விளையாட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளது.

கதிரேசன் கல்லூரி 1924 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது

பாடசாலைத் தலைமை ஆசிரியர்கள் தொகு

  1. திரு ஆழ்வாப்பிள்ளை
  2. திரு உமாபதி
  3. திரு என். எச். எக்டர் ஜயசிங்க 1931-1936
  4. திரு எஸ். கிருஷ்ணசாமி 1936-1938
  5. திரு கே. செல்வதுரை 1938-1939
  6. திரு ஜே. ஜி. ராஜகுலேந்திரன் (1939-1948)
  7. திரு வி. இராமநாதன் (1948-1951)
  8. திரு க. சபா ஆனந்தன் (1951-1963)
  9. திரு எஸ். ஆனந்தகுமாரசுவாமி (1964-1970)
  10. திரு அ. இராஜகோபால் (1970-1972)
  11. திரு எஸ். இராஜா (1972-1973)
  12. திரு எஸ். வி. ஆறுமுகம் (1973-1974)
  13. திரு ரி. வி. மாரிமுத்து (1974-1975)
  14. திரு எஸ். வி. ஆறுமுகம் (1975-1984)
  15. திரு எஸ். எம். ஏ. மூர்த்தி (1984-1985)
  16. திரு எஸ். செல்வக்குமார் (1985-1990)
  17. திரு ரி. பெரியசாமி (1990-1991)
  18. திரு பி. பெரியசாமி (1991-1994)
  19. திரு மு. கணபதிபிள்ளை (1994-1996)
  20. திரு எஸ். கே. எழில்வேந்தன் (1997- )
  21. திருமதி லோகநாதன் (2005-2006)
  22. திரு ராஜேந்திரன் (2007-2016)
  23. திரு டி. நாகராஜ் (2016 - )

பாடசாலைப் பண் தொகு

வாழிய கதிரேசன் ! வாழிய வாழியவே !
ஊழி தோறூழி உயர்ந்தொளி பெற்றிட
வாழிய கதிரேசன் ! வாழிய வாழியவே !
மாவலி கங்கை மருங்கு நிமிர்ந்தனன்
மாண்புற கதிரேசன்.!
தீங்கலைத் தேனுகர் கண்டதிழ் மாணவர்
சேர்ந்து சிறந்தனமே !
வாழிய கதிரேசன் ! வாழிய வாழியவே !
நன்னேறி யோர் உறை நாவலர் நகர் நிறை
நற்றமிழ் ஆயினனே.!
மின்னுமிழ் மாமணி ஆகி மிளிர்ந்த தொனி !
விட்டு விளங்கினனே !
வாழிய கதிரேசன் ! வாழிய வாழியவே !
கற்ற கலைத்திறன் முற்றிய பேருகையுற்ற  நலத்தாலே !
வெற்றிகள் உற்றனம் விருதுகள் பெற்றனம்!
வீறு படைத்தனமே
வாழிய கதிரேசன் ! வாழிய வாழியவே !

இங்கு படித்தவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "kandy District Secretariat - Other service center". Archived from the original on 19 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்து வைப்பு". Virakesari.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரேசன்_மத்திய_கல்லூரி&oldid=3547758" இலிருந்து மீள்விக்கப்பட்டது