கதை (ஆயுதம்)

கதாயுதம் அல்லது கதை என்பது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவியாகும்.

வீமன் – துரியோதனன் கதாயுதப் போர்

முன்பாகம் கனம் நிரம்பியதாகவும், பருத்தும் காணப்படுகிறது. அதனுடன் நீளமான கைப்பிடி பகுதியும் இணைந்துள்ளது.

இந்து தொன்மவியலின் அடிப்படையில் அனுமார், திருமால், பைரவர், எமன், குபேரன் என பல கடவுள்கள் இந்த ஆயுதத்தினைப் பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள்.

இராமாயணத்தில் இராவணன் மற்றும் வானரர்களும்; மகாபாரதத்தில் வீமன் மற்றும் துரியோதனன் முதலியவரகளும் பயன்படுத்தினார்கள்.

காண்கதொகு

சிவ தனுசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதை_(ஆயுதம்)&oldid=2733180" இருந்து மீள்விக்கப்பட்டது