கனகசபை

குடும்பப் பெயர்

கனகசபை என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.

கனகசபை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் உள்ள சைவ சமயக் கடவுளான சிவன் கோவிலில் உள்ள அவையின் தமிழ் பெயர். இந்த கோவிலில் பிரதான தெய்வமானவர் நடனமாடும் வடிவத்தில் உள்ளார். இவர் பொதுவாக நடராசர் என்று அழைக்கப்படுகிறார். கனகசபை என்பது இரண்டு தமிழ் சொற்களின் கலவையாகும், கனகம் என்றால் தங்கம் என்றும் சபை என்றால் அவை என்றும் பொருளாகும். இந்த தெய்வத்தின் சிலை வடிவம் பாரம்பரிய இந்திய நடன வடிவங்களில் ஒன்றான பரதநாட்டியம் நிகழ்த்துவதாக நம்பப்படுவதால், தங்கத்தால் ஆன அவை என்ற பொருளில், கனகசபை என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு கனகசபை என்ற பாரம்பரிய பெயரும் உண்டு. இது பொன்னம்பலம் என்ற தமிழ்ப் பெயரின் சமசுகிருதமயமாக்கப் பெயராகும்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

இயற்பெயர்

தொகு

குடும்ப பெயர்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகசபை&oldid=3168661" இலிருந்து மீள்விக்கப்பட்டது