கனகராயன் ஆறு
கனகராயன் ஆறு (ஆங்கில மொழி: Kanakarayan River) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு வவுனியாவில் பாய்வதற்கு முன் கிழக்கு வவுனியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓமந்தை என்னும் இடத்தில் உற்பத்தியாகி வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஊடாகச் சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு கடற்காயலான சுண்டிக்குளத்தில் கலக்கிறது.[2]
கனகராயன் ஆறு | |
ஆறு River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம் |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 70 கிலோ மீற்றர் கிமீ (Expression error: Unrecognized punctuation character "க". மைல்) |
வடிநிலம் | 896 கிமீ² (346 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கனகராயன் ஆறு" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "கனகராயன் ஆறு சுண்டிக்குளத்தில் கலக்கிறது" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link)