கனடா டொலர்

கனடா டொலர் (currency code CAD) கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.

கனடா டொலர்
Dollar canadien (பிரெஞ்சு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிCAD (எண்ணியல்: 124)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு$ or C$ or CAD
வேறுபெயர்லூனி, பக் (ஆங்கிலம்)
ஃகுவார்ட், பியாசே (பிரெஞ்சு)
மதிப்பு
துணை அலகு
 1/100சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு)
குறியீடு
சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு)¢
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$5, $10, $20, $50
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$100
உலோக நாணயம்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5¢, 10¢, 25¢, $1, $2
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

50¢
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
கனடா
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு) (யூரோவுடன்)
வெளியீடு
நடுவண் வங்கிகனேடிய வங்கி
 இணையதளம்www.bankofcanada.ca
அச்சடிப்பவர்Canadian Bank Note Company
காசாலைRoyal Canadian Mint
 இணையதளம்www.mint.ca
மதிப்பீடு
பணவீக்கம்1.6% (2012)
 ஆதாரம்Statistics Canada, 2012.

மேலும் பார்க்கதொகு

  • கனேடிய வங்கி
  • கனேடிய வங்கியின் இணையத்தளம்
  • Heiko Otto (ed.). "கனடாவின் நோட்டுகள்". 2019-02-11 அன்று பார்க்கப்பட்டது. (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)


ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_டொலர்&oldid=2933216" இருந்து மீள்விக்கப்பட்டது