கனவு (திரைப்படம்)

கனவு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. முத்துகிருஷ்ணன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கனவு
இயக்கம்பி. வி. கிருஷ்ணன்
தயாரிப்புபி. வி. கிருஷ்ணன்
கே. ஆர். கே. புரொடக்ஷன்ஸ்
கதைகதை என். பி. செல்லப்பன் நாயர்
இசைஜி. ராமநாதன்
வி. தக்சிணாமூர்த்தி
நடிப்புஜி. முத்துகிருஷ்ணன்
வி. கே. ராமசாமி
ஆர். பாலசுப்பிரமணியம்
எஸ். எஸ். சிவசூரியன்
லலிதா பொள்ளாச்சி கமலா
எம். கே. லக்ஸ்மி
வி. செல்வம்
ஏ. சாந்தி
வெளியீடுஆகத்து 5, 1954
நீளம்14649 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவு_(திரைப்படம்)&oldid=2704179" இருந்து மீள்விக்கப்பட்டது