கனிகா அரண்மனை
கனிகா அரண்மனை (Kanika Palace) இந்தியாவின் ஒடிசா மாநிலம் இராச்கனிகா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. புவனேசுவரில் இருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. அரண்மனையின் மாடிகளில் ஒன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.[1] இங்கு உலகின் மிகப்பெரிய முதலை எலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ளது.[2]
கனிகா அரண்மனை Kanika Palace କନିକା ରାଜବାଟୀ | |
---|---|
கனிகா அரண்மனை, ஒடிசா | |
ஒடிசாவில் அமைவிடம், ஒடிசா, இந்தியா | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | இராச் கனிகா, கேந்திராபடா, இந்தியா |
நகரம் | இராச்கனிகா |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 20°44′05.6″N 86°41′59.4″E / 20.734889°N 86.699833°E |
அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்
தொகு- ஆலி அரண்மனை
- பிதர்கனிகா தேசியப் பூங்கா
- இலட்சுமி வராக கோயில்
- அகண்டலமணி கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ tours, "Dhenkanal. "Odisha royalty open gates to tourists". The Telegraph இம் மூலத்தில் இருந்து May 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150524084831/http://www.telegraphindia.com/1150524/jsp/frontpage/story_21794.jsp. பார்த்த நாள்: 7 February 2018.
- ↑ crocodile, A giant. "Kendrapada home to world's biggest crocodile skeletons". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Kendrapada-home-to-worlds-biggest-crocodile-skeletons/articleshow/12046328.cms. பார்த்த நாள்: 7 February 2018.