பிதர்கனிகா தேசியப் பூங்கா
பிதர்கனிகா தேசியப் பூங்கா (Bhitarkanika National Park) கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா மாவட்டத்திலுள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். 1998 முதல் பிதர்கனிகா வனவிலங்கு உய்வகத்தின் மையப் பகுதியான 145 சதுர கிலோமீட்டரும், அதனைச் சுற்றியுள்ள 672 சதுரகிலோமீட்டரும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
பிதர்கனிகா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பிதர்கனிகா தேசியப் பூங்காவில் சூரிய உதயம் | |
அமைவிடம் | ஒடிசா, இந்தியா |
அருகாமை நகரம் | கேந்திராபடா |
ஆள்கூறுகள் | 20°45′N 87°0′E / 20.750°N 87.000°E |
பரப்பளவு | 672 சதுர கிலோமீட்டர்கள் (259 sq mi) |
நிறுவப்பட்டது | 1975 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு |
சான்றுகள்
தொகு- ↑ "தேசியபூங்கா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.