கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு

இந்திய அரசியல்வாதி

கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு (Kanumuru Raghu Rama Krishna Raju, பிறப்பு: 14 மே 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநரசாபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1962 (1962-05-14) (அகவை 61)
விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்ராமா தேவி
பிள்ளைகள்2 (மகன் - 1, மகள் -1)
பெற்றோர்வெங்கட சத்ய சூர்யநாராயண ராஜு -அன்னபூர்ணா
வாழிடம்(s)ஹைதராபாத், தெலங்காணா , இந்தியா
முன்னாள் கல்லூரிஆந்திரப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23. Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  2. http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5097