கனெக்டிகட் ஆறு

கனெக்டிகட் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து வட்டாரத்தின் மிக நீளமான ஆறு. இது நான்கு மாநிலங்கள் வழியாக தெற்குமுகமாக 406 மைல்கள் (653 km) தொலைவிற்கு ஓடுகிறது. இது கனடாவின் கியூபெக்மாகாணத்துடனான அமெரிக்க எல்லையில் உற்பத்தியாகி நியூ யோர்க் மாநிலத்தில் நீள் தீவு இடைக்கடலில்சேர்கிறது.[4] இதன் வடிகால் பரப்பு 11,260 சதுர மைல்கள் (29,200 km2).[5] இது நீள் தீவு இடைக்கடலின் 70% நன்னீருக்கு காரணமாக உள்ளது.[5]

கனெக்டிகட் ஆறு
ஆற்றின் ஓர் காட்சி
துணையாறுகளும் தேர்ந்த சில அணைகளும் உள்ளிட்ட ஆற்றின் நிலப்படம்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வட்டாரம்நியூ இங்கிலாந்து
மாநிலம்கனெடிகட், மாசச்சூசெட்ஸ், வெர்மான்ட், நியூ ஹாம்சயர்
நகரங்கள்இசுப்ரிங்பீல்டு, மாசச்சூசெட்ஸ், ஹார்ட்பர்ட்
சிறப்புக்கூறுகள்
மூலம்நான்காம் கனெக்டிகட் ஏரி
 ⁃ அமைவுகூசு கவுன்ட்டி, நியூ ஆம்சயர், நியூ ஹாம்சயர், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 ⁃ ஆள்கூறுகள்45°14′53″N 71°12′51″W / 45.24806°N 71.21417°W / 45.24806; -71.21417
 ⁃ ஏற்றம்2,660 அடி (810 m)
முகத்துவாரம்நீள் தீவு இடைக்கடல்
 ⁃ அமைவு
ஓல்டு சேபுரூக்[2]
 ⁃ ஆள்கூறுகள்
41°16′20″N 72°20′03″W / 41.27222°N 72.33417°W / 41.27222; -72.33417
நீளம்410 mi (660 km)
வடிநில அளவு11,260 sq mi (29,200 km2)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுதாம்சன்வில், கனெக்டிகட்
 ⁃ சராசரி18,400 cu ft/s (520 m3/s)
 ⁃ குறைந்தபட்சம்968 cu ft/s (27.4 m3/s)
 ⁃ அதிகபட்சம்282,000 cu ft/s (8,000 m3/s)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுமேற்கு லெபனான், நியூ ஆம்சயர்
 ⁃ சராசரி6,600 cu ft/s (190 m3/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுசிகோபீ ஆறு
 ⁃ வலதுவெள்ளை ஆறு
பாதுகாப்பு நிகழ்நிலை
Invalid designation
அலுவல் பெயர்கனெக்டிகட் ஆறு கழிமுகம் மற்றும் ஆற்று ஏற்றவிறக்க நஞ்செய் வளாகம்
தெரியப்பட்டது14 அக்டோபர் 1994
உசாவு எண்710[3]

இதன் நீளம் ஏறத்தாழ 407 மைல்கள் (655 km). ஒவ்வொரு வினாடியும், 19,600 கன அடி (560 கன மீட்டர்கள்) நீரை அத்திலாந்திக்குப் பெருங்கடலின்பகுதியான நீள் தீவு இடைக்கடலில் சேர்க்கின்றது. [6]. இந்நதி ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர், வெர்மான்ட், மாசச்சூசெட்ஸ், கனெடிகட் மாநிலங்கள் வழியே பாய்கின்றது.

கனெக்டிகட் ஆற்றுப் பள்ளத்தாக்கு வடகிழக்கு அமெரிக்காவின் செழிப்பான விளைநிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதனோரமாக ஹார்ட்ஃபோர்டு-இசுப்ரிங்பீல்டு அறிவுத் தாழ்வாரம் அமைந்துள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Michael J. Caduto (November 30, 2015). "With Cooler Water, Better Prospects for Shad Migration?". Northern Woodlands Magazine. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
  2. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  3. "Connecticut River Estuary and Tidal River Wetlands Complex". Ramsar Sites Information Service. Archived from the original on 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  4. Linda Brughelli (October 28, 2014). "Essex - Connecticut". BBC Local: Essex. Archived from the original on October 20, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
  5. 5.0 5.1 "Watershed Facts". Connecticut River Watershed Council. Archived from the original on August 5, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
  6. "USGS Water-Year Summary for Site 01184000". waterdata.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
  7. "About the River". Connecticutriver.us. Archived from the original on August 15, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனெக்டிகட்_ஆறு&oldid=3580281" இலிருந்து மீள்விக்கப்பட்டது