கனேடியத் தமிழ் இலக்கியம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
கனடாவில் ஆக்கப்படும் தமிழ் ஆக்கங்களைக் கனேடியத் தமிழ் இலக்கியம் எனலாம். கனேடியத் தமிழ் இலக்கியம் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் என்றும் வகைப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் கனடாவில் பல ஆக்கங்களை ஆக்கிவருகின்றார்கள். இவ்வாக்கங்கள் புகலிட வாழ்வியல், கனடிய சூழல், உலகமயமாக்கம், தமிழ்த் தேசியம், தொழினுட்பம் போன்று பல கருப்பொருள்களை மையப்படுத்தி வெளிவருகின்றன.