கனேடியத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
2008
தொகு- ஜூலை 5 - பொங்கு தமிழ் [1]
- ஜூலை - கனடியத் தமிழர் பேரவை இரத்த தானம் வழங்குதலை கறுப்பு யூலை நினைவாக முன்னெடுத்தது.
- ஜூன் 13 - உலகத் தமிழர் இயக்கம் கனடா பழமைவாதக் கட்சி நடுவண் அரசால் தடைசெய்யப்பட்டது. இத்தடைக்கு எதிராக வழக்கு தொடரப்படுகிறது.
- ஜூன் - கனடிய தமிழ் வானொலியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதன் இயக்குநர் கலாதரன் அனைத்துலக தமிழ் வானொலி என்ற 24 மணிநேர சேவையைத் தொடங்கினார்.[2]
- மே - ரொறன்ரோ தமிழியல் மாநாடு, 2008 - "மனிதராய் இருத்தல்; தமிழராய் விளங்கல்" - [3] பரணிடப்பட்டது 2009-06-09 at the வந்தவழி இயந்திரம்
2007
தொகு- ஜூலை - கனடியத் தமிழர் பேரவை organ and tissue Donation தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையை கறுப்பு யூலை நினைவாக முன்னெடுத்தது.
- முன்னாள் கனடிய நீதி அமைச்சரும், தற்போதைய Special Adviser to the Special Representative of the Secretary-General for Children and Armed Conflict அலன் ரொக் அவர்களின் Sri Lanka Mission Report [4]
- மே - ஜூன் - Stop Errorism! - Walk from Toronto to Ottawa TORONTO, June 8 /CNW/ - A group of Canadian youth, unassociated and independent from any particular organization, embarked on Tuesday, May 22 on a
three week walk from Toronto to Ottawa to raise awareness for a campaign titled "Stop Errorism!" The campaign was launched on May 22nd, 2007 at Nathan Phillips Square, Toronto and is due to be completed on June 11th, 2007 in Parliament Hill, Ottawa. Errorism is a term that we have derived from the word terrorism, and we define it as a type of act which occurs when a majority community uses stigmatized terms to bully a minority community for its own self interests.[2]
- மே 31 - ஜூன் 2 - டொராண்டோ தமிழியல் மாநாடு, 2007 - "இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்" [5] பரணிடப்பட்டது 2009-05-20 at the வந்தவழி இயந்திரம்
2006
தொகு- en:Logan Kanapathi மார்க்கம் மாநகர சபை உறுப்பினராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இவரே கனடாவில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி.
- சாவிலும் வாழ்வோம் - கறுப்பு யூலை - டண்டாஸ் சதுர்கம் நினைவு நிகழ்வுகள் - ரொறன்ரோ - யூலை 24
- மே - ரொறன்ரோ தமிழியல் மாநாடு, 2006 - தமிழியல்: திணையும் தளமும் நிலையும் [6] பரணிடப்பட்டது 2007-11-23 at the வந்தவழி இயந்திரம்
- கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை - ஏப்ரல் 08 [7] பரணிடப்பட்டது 2006-11-19 at the வந்தவழி இயந்திரம் [8]
- புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை - மார்ச் 15
- "Emergence of the Tamil Community - Facts and Figures" - Public Report by Canadian Tamils Chamber of Commerce [9]
2005
தொகு- Tamil Mental Health Project - April 29, 2005 [10] பரணிடப்பட்டது 2006-05-12 at the வந்தவழி இயந்திரம்
2004
தொகு- சுனாமி - கனேடியத் தமிழரின் உடனடி உதவி - டிசம்பர் 26
- பொங்கு தமிழ் - ரொறன்ரோ [11][12]
2003
தொகு- கனடியத் தமிழர் பேரவை யூலை 21 - 27 தமிழர் வரலாற்று வாரமாக பிரகடனம் [13]
2002
தொகு- Tamil Students Volunteer Program - UofT - http://www.tsvp.ca/ பரணிடப்பட்டது 2005-08-11 at the வந்தவழி இயந்திரம்
- தமிழர் குறுந்திரைப்பட விழா http://www.iafstamil.com/ பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
2001
தொகு- 40 தமிழ் காடையர் குழு உறுப்பினர்களை ஒன்ராறியோ காவல்த்துறையினரால் கைது (Project 1050)- October 19 [14], [15] பரணிடப்பட்டது 2006-05-05 at the வந்தவழி இயந்திரம், [16]
- http://www.tamilliterarygarden.ca/aboutme.htm பரணிடப்பட்டது 2006-07-21 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இலக்கியத் தோட்டம்
1998
தொகு- CAnadiaN Tamil Youth Development centre (CANTYD) http://www.cantyd.org/2005_new/index.asp பரணிடப்பட்டது 2006-03-20 at the வந்தவழி இயந்திரம்
1996
தொகு- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.ctbc.com/ - உலகின் முதலாவது 24hrs தமிழ் ஒலிபரப்பு
1995
தொகு- Nomi Morris. (November 27, 1995). Maclean. "The Canadian Connection: Sri Lanka moves to crush Tamils at home and aboard" [17]; Jaffana capture the SL Army
1991
தொகு- Canadian Tamil Chamber of Commerce ( CTCC ) is a voluntary, non-political, and not-for profit organization. [18]
1990
தொகு1989
தொகு- தமிழர் மத்தியில் - உலகின்? முதலாவது தமிழர் வணிக கைநூல் [19] பரணிடப்பட்டது 2007-05-18 at the வந்தவழி இயந்திரம்
1986
தொகு- "Sri Lankan migrants rescued off Newfoundland" [20]
"The Sri Lankans had all been living in Germany as refugees and had paid $3,450 for passage to Canada on a freighter. Their journey at sea had lasted 11 days, and they had been in the lifeboats for two nights and three days. The landed Tamils received one-year ministerial permits to stay in Canada, which allowed them to work. All were eventually allowed to stay in Canada. The majority of the refugees settled in Montreal, which already had a well-established Tamil community. The rest went to Toronto. The Tamils' landing set off a nationwide debate about how Canada treats refugee claims. In response, the Mulroney government enacted an overhaul of the refugee system in 1988. " [21]
1984
தொகுகணினியின் "ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது." [22]
1983
தொகு- ரிச்மாண்ட் ஹில் ("செல்வ மலை") இந்து ஆலயம் http://www.thehindutemple.ca/
1969
தொகு- பாரதி கலா மன்றம் - [23] பரணிடப்பட்டது 2006-09-06 at the வந்தவழி இயந்திரம்
1960
தொகு- "The Tamil community is a relatively new group. Some Tamils settled in Canada as early as the 1960s, coming as independent immigrants." [24] பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Waving the flag of the Tamil Tigers guerrillas, thousands of Canadian Tamils gathered this weekend for their first rally since the federal government shocked the community by outlawing a Toronto-based Tamil non-profit group under the Anti-Terrorism Act." Canadian Tamils hold rally, condemn Ottawa’s ban Stewart Bell, Canwest News Service [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Stop Errorism! - Walk from Toronto to Ottawa[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- http://www.multiculturalcanada.ca/mcc/ecp/content/tamils.html பரணிடப்பட்டது 2007-09-17 at the வந்தவழி இயந்திரம்
- http://ceris.metropolis.net/Virtual%20Library/RFPReports/Tyyska2004.pdf Parent-Teen Relations in the Toronto Tamil Community: A Research Report1
- http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம்
- Findings on the Tamil Community - City of York - Summar 1995