கனேடியன் ராயல் வங்கி

கனேடியன் ராயல் வங்கி (Royal Bank of Canada) வைப்பு நிதி, சொத்துமதிப்பு மற்றும் சந்தை முதலீட்டு அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது 80,100 பணியாளர்களுடன் சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய நிதி நிறுவனமாகும். இது கனடாவில் ரொறன்ரோ நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகின்றது. இது கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் 1864ல் நிறுவப்பட்டது. இவ்வங்கி கனடாவில் 1209 கிளைகளும், அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள சுமார் ஆறு மாகாணங்களில் 439 கிளைகளுடனும் செயல்படுகின்றது.

கனேடியன் ராயல் வங்கி
Royal Bank of Canada
வகைபொது
நிறுவுகைஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோசியா, 1864
தலைமையகம்ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா[1]
முக்கிய நபர்கள்கோர்டன் நிக்சன் முதன்மை செயல் அதிகாரி
டேவிட் பி. ஓ'பிரையன் தலைவர்
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்Red Arrow Down.svg கனடா டொலர்28.330 பில்லியன் (2010)
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg கனடா டொலர்5.223 பில்லியன் (2010)
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg கனடா டொலர்726.206 பில்லியன் (2010)
பணியாளர்72,126 (Full-time equivalent, 2010)
இணையத்தளம்rbc.com

மேற்கோள்கள்தொகு

  1. "Royal Bank of Canada: Annual Report 2010". RBC (2010). பார்த்த நாள் 2011-02-19.Sasha Yusufali. "Royal Bank of Canada". The Canadian Encyclopedia. பார்த்த நாள் 2011-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனேடியன்_ராயல்_வங்கி&oldid=2222995" இருந்து மீள்விக்கப்பட்டது